Angola

அங்கோலா ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியிலே தெற்காக அமைந்துள்ள ஒரு நாடு. இந்நாட்டுக்குத் தெற்கு எல்லையில் நமீபியாவும், வடக்கே காங்கோ மக்களாட்சிக் குடியரசும், கிழக்கே சாம்…
அங்கோலா ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியிலே தெற்காக அமைந்துள்ள ஒரு நாடு. இந்நாட்டுக்குத் தெற்கு எல்லையில் நமீபியாவும், வடக்கே காங்கோ மக்களாட்சிக் குடியரசும், கிழக்கே சாம்பியாவும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. இது வைரம், நிலத்தடி எரியெண்ணெய், முதலிய பல கனிவளங்கள் நிறைந்த நாடு. முன்னர் போர்த்துகல் நாட்டின் குடியுட்பட்ட ஒரு நாடாக இருந்தது.
  • தலைநகரம் மற்றும் பெரிய நகரம்: லுவாண்டா
  • ஆட்சி மொழி(கள்): போர்த்துக்கீசு
  • அரசாங்கம்: பலகட்சி மக்களாட்சி
  • மொ.உ.உ. (கொ.ஆ.ச.): 2005 மதிப்பீடு
  • மமேசு (2004): 0.439 · Error: Invalid HDI value · 161ஆவது
  • நாணயம்: குவான்சா (Kwanza) (AOA)
  • நேர வலயம்: ஒ.அ.நே+1 (மே.ஆப்.நேரம் (WAT))
தரவை வழங்கியது: ta.wikipedia.org