Paeonia suffruticosa Lu He Hong

லக்சம்பர்க், மேற்கு ஐரோப்பாவில் உள்ள, முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு சிறிய நாடு ஆகும். ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளை அண்டை நாடுகளாக கொண்டுள்ளது. இங்கு 2,600 ச…
லக்சம்பர்க், மேற்கு ஐரோப்பாவில் உள்ள, முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு சிறிய நாடு ஆகும். ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளை அண்டை நாடுகளாக கொண்டுள்ளது. இங்கு 2,600 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் ஐந்து இலட்சத்திற்கும் குறைவான மக்கள் வாழ்கின்றனர்.
  • தலைநகரம்: லக்சம்பர்க்
  • பெரிய நகர்: தலைநகரம்
  • ஆட்சி மொழி(கள்): பிரெஞ்சு, ஜெர்மன், லக்சம்பர்கியம் · (1984 முதல் de jure)
  • மக்கள்: லக்சம்பர்கர்
  • அரசாங்கம்: நாடாளுமன்ற அரசியலமைப்புசட்ட பெரிய டச்சி
  • மொ.உ.உ. (கொ.ஆ.ச.): 2006 மதிப்பீடு
  • மொ.உ.உ. (பெயரளவு): 2006 மதிப்பீடு
தரவை வழங்கியது: ta.wikipedia.org