New York state sues anti-abortion groups

நியூ யோர்க் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 11 ஆவது மாநிலமாக 1788 இ…
நியூ யோர்க் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 11 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது. நாட்டில், பரப்பளவின் அடிப்படையில் 27 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் 4 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடர்த்தியின் அடிப்படையில் 7 ஆவது பெரிய மாநிலமாகவும் இது உள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குரிய மதிப்பீட்டின்படி இம்மாநிலத்தின் மக்கள்தொகை 19.8 மில்லியன்.
  • நியூ யார்க்கின் கொடி: நியூ யார்க் மாநில · சின்னம்
  • அதிகார மொழி(கள்): இல்லை
  • தலைநகரம்: ஆல்பெனி
  • பெரிய நகரம்: நியூயார்க் நகரம்
  • பெரிய கூட்டு நகரம்: நியூயார்க் மாநகரம்
  • பரப்பளவு: 27வது
  • மக்கள் தொகை: 3வது
தரவை வழங்கியது: ta.wikipedia.org