federal judges strike down louisiana congressional map

லூசியானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பாடன் ரூஜ், பெரிய நகரம் நியூ ஓர்லென்ஸ்.
  • லூசியானாவின் கொடி: லூசியானாவின் சின்னம்
  • தலைநகரம்: பாடன் ரூஜ்
  • பெரிய நகரம்: நியூ ஓர்லென்ஸ்
  • பெரிய கூட்டு நகரம்: நியூ ஓர்லென்ஸ் மாநகரம்
  • பரப்பளவு: 31வது
  • மக்கள் தொகை: 22வது
  • ஒன்றியத்தில் இணைவு: ஏப்ரல் 30, 1812 (18வது)
தரவை வழங்கியது: ta.wikipedia.org